மழையில் நனைந்தபடி அமலா பால் செய்த விஷயம்!

அமலா பால் நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் 2010க்கு பிறகு செம பிஸியான நடிகையாக இருந்தவர். அவர் திருமணமாகி அதன் பின் சில வருடங்களில் விவாகரத்து பெற்ற பிறகு தீவிரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆடை படத்தில் அவர் ஆடை இல்லாமல் எடுத்து இருப்பினும் தற்போது அவர் பெரிய படங்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் தான் இருக்கிறார். மழையில் நனைந்தபடி போட்டோ தற்போது அமலா பால் வெளிநாட்டில் ஆன்மீக சுற்றுலா சென்று இருக்கிறார். அவர் … Continue reading மழையில் நனைந்தபடி அமலா பால் செய்த விஷயம்!